திங்கள், மே 25, 2009

சிறந்த குடும்பத் தலைவன்

பீகாரின் முதல்வர் நித்திஷ் குமார் காங்கிரஸ்க்கு பாராளுமன்றத்திற்கு ஆதரவு தர ஒரு நிபந்தனை விதித்தார். அது, பீகாருக்கு முக்கிய அந்தஸ்த்து அளிக்க வேண்டுமென்று!!! அதாவது, பீகாருக்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்க வேண்டுமென்று.

நம் முதல்வர் கருணாநிதி விதித்த நிபந்தனை - தன் குடும்பத்தார் அனேகருக்கு மந்திரி பதவி வேண்டுமென்பது. தான் சொத்து சேர்த்து, பிறகு தன் சந்ததியே தலைமுறைக்கு சொத்து சேர்த்து, பணக்காரர்களாய் வாழ வேண்டுமென்று நினைக்கும் அவர் சிறந்த குடும்பத்தலைவன் தானே. என்ன நான் சொல்வது? சரியா?

6 கருத்துகள்:

  1. இந்த சொட்டயன் ஏழேழு ஜென்மத்துக்கும் சொத்து சேத்துட்டு இன்னும் ஆசப்படுறான் நாதாரி நாய்

    பதிலளிநீக்கு
  2. உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி shabi அவர்களே. ஆனால், "நாதாரி, நாய்" போன்ற வார்த்தைகள் மனதோடு இருக்கட்டுமே!!

    பதிலளிநீக்கு
  3. ennanga amudhan..kalakiringa.. really great job u r doing...
    Keep it up..amudhan.

    பதிலளிநீக்கு
  4. enna seiyya itharkku eppadi thaan theervu kaana... pagal kollai nam kann mun nadakkirathu.. naam thoongi kondu iruppathu pol paarthu kondu irukkirom...aandaan adimai vaazhkai murai nammul oorivitta ondru polum...

    பதிலளிநீக்கு
  5. ஆமாம். சிவா. மன்னராட்சி மீண்டும் வந்துவிட்டதை போன்று இருக்கிறது. டெல்லியில் நேரு குடும்பம், இங்கு கருணாநிதி குடும்பம். India ruled by Kings.

    பதிலளிநீக்கு